LATEST NEWS2 hours ago
“அடப்பாவமே! அறிவியல் எங்கயோ போயிடுச்சு..! 48 வயதில் தன் இரத்தத்தை வச்சு அப்படி என்ன பண்ணாரு தெரியுமா?.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!
48 வயதான அமெரிக்க தொழில்நுட்பக் கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன், ஆய்வகத்தில் தனது சொந்த உடலிலிருந்து இரத்த அணுக்களைப் பிரித்தெடுத்து, நவீன அறிவியல் நுட்பங்கள் மூலம் “பேபி பிரையன்” என்ற சிறிய குளோனை பெட்ரி தட்டில் வளர்த்து...