LATEST NEWS21 hours ago
12 வாரங்கள் கிடையாது… இனி 365 நாட்கள் லீவ்! பெண் அரசு ஊழியர்களுக்கு வெளியான மாஸ் அறிவிப்பு..! தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!
தமிழக அரசு, பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ஓராண்டுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த...