LATEST NEWS3 months ago
“நடுரோட்டுல எதுக்குப்பா இந்த தேவையில்லாத ஆணி…?! வீலி பண்ண போயி விபத்தில் சிக்கிய வாலிபர்..!” சமூக வலைதளங்களில் வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோ வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பரபரப்பான சாலையில் கே.டி.எம் டியூக் பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர், திடீரென பைக்...