CRIME3 weeks ago
“2 லட்சம் தர்றோம்.. வளர்க்க வழி இல்லனா எங்ககிட்ட கொடுத்துடு..” வறுமையை காட்டி பெற்ற தாயிடமே பேரம் பேசிய நர்ஸ்கள்..! ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்டின் பொக்காரோவிலிருந்து மனிதத்தன்மையை உலுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. பொக்காரோ பொது மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்றதாகக் கூறி கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனையின் மூன்று செவிலியர்கள்...