CINEMA3 weeks ago
300 கோடி ‘அமரன்’ கொடுத்த தைரியம்…ரஜினி பட ஸ்லாட்டை எஸ்கே-வுக்கு கொடுத்த கமல்ஹாசன்…ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த அதிரடி முடிவு…சேயோன்’ படத்திற்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு…கொண்டாட்டத்தில் எஸ்கே ரசிகர்கள்…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 173’ திரைப்படம், தொடக்கம் முதலே பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’, கமலை வைத்து ‘அன்பே...