CINEMA3 weeks ago
விஜய் ஒரு ஏமாற்றுக்காரர்…தவெக மாநாட்டில் பேசியதெல்லாம் பொய்யா?…கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?…முதலமைச்சரை ‘Sofa CM’ என விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட அதிரடிப் பதிவு…!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தற்போதைய ஆட்சி குறித்து, பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள மிகக் காட்டமான விமர்சனப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும்...