LATEST NEWS3 hours ago
FLASH:நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்..!!
2025-26 ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் பிற...