CRIME2 hours ago
பகீர்..! வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண்… காலையில் எழுந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. நைசாக கழுத்தில் இருந்த நகையை தூக்கிட்டு ஓடிய மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி...