CRIME3 weeks ago
“அடக்கடவுளே.. காலையில் கல்யாணம்… இரவில் போலீஸ் ஸ்டேஷன்..” புதுமாப்பிள்ளை செய்த காரியத்தால் போர்க்களமான மண்டபம்.. 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ரூபன் (31) என்பவரும், கேரள எல்லைப் பகுதியான பாறசாலையைச் சேர்ந்த மருந்தாளுனர் இளம்பெண்ணும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் பெண்...