LATEST NEWS3 weeks ago
“அச்சோ கடவுளே!.. சாலையின் நடுவே மயங்கிக் கிடந்த கர்ப்பிணி..” ஓடும் காரில் காக்கிச் சட்டை செய்த அந்த ஒரு காரியம்.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் சாலையின் நடுவே கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தபோது, அங்கு வந்த காவலர் ஒருவர் அப்பெண்ணுக்கு உண்மையிலேயே கடவுளாக வந்து உதவினார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக்...