LATEST NEWS1 day ago
“சத்யபாமாவுக்கு ஓட்டு போட்டா இதுதான் நடக்கும்…” தவெக வேட்பாளரை கடுமையாகச் சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் எம்பி சத்யபாமாவுக்கு பொதுமக்கள் வாக்களித்தால் தொகுதி வளர்ச்சி முடங்கும் என அதிமுக முன்னாள் பேரவை துணைத்தலைவரும் மூத்த தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் பிரச்சாரக்...