LATEST NEWS1 month ago
“ஒரு சிறிய உதவி… கோடி மனங்களின் பாராட்டு..!” மழையில் நனைந்த காவலருக்கு ரெயின்கோட் வழங்கி அசத்திய இன்ஸ்டா பிரபலம்..!!
அசாமில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான வானிலையில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருக்க முயற்சிக்கும் வேளையில், போக்குவரத்துக் காவல்துறையினர்...