LATEST NEWS1 month ago
“இனி இவரை ‘காக்கி குருஜி’..” டிராஃபிக் சிக்னலில் நின்ற போலீஸ்காரர்… திடீரென ஒரு சிறுவனை அழைத்து செய்த நெகிழ்ச்சி காரியம்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!!
கொல்கத்தாவில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே சாலையோரத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குழந்தைக்குக் கல்வி கற்பித்து வரும் கொல்கத்தா காவல் துறை சார்ஜன்ட் பிரகாஷ் கோஷ் இணையதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளார். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம்...