LATEST NEWS2 months ago
பசியோடு ஓடிவந்த பிஞ்சு உயிர் பலி..! அதிகாரிகளின் கோர அலட்சியத்தால் அரங்கேறிய பயங்கரம்..! ஒரு வாரத்தில் சரிசெய்யாவிட்டால் உக்கிரமான போராட்டம்..! 11 வயது சிறுவன் பலியான சம்பவத்தால் ஜபல்பூரில் கொதித்தெழும் பொதுமக்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் சாலை விபத்தில் 11 வயது பள்ளி மாணவன் அஸீம் ரஸா பரிதாபமாக உயிரிழந்தான். கோஹல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மன்சூராபாத் பகுதியில், காஜி மியா தர்கா மற்றும்...