CRIME2 days ago
அடக்கடவுளே..! நடுரோட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிசிடிவி காட்சியைப் பார்த்தும்… சில மணி நேரங்களில் குற்றவாளியை விடுவித்த போலீஸ்.. கொந்தளிக்கும் குடும்பத்தினர்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், சிறுமி ஒருவரை நபர் ஒருவர் பிடித்துப் பலவந்தமாக முத்தமிடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில்...