CRIME15 minutes ago
அய்யயோ.. மளமளவென எரியத் தொடங்கிய போட்டோ பிரேம் கடை… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… பதற வைக்கும் காட்சிகள்..!!
ஆந்திர மாநிலம் திருவுரு பகுதியில் உள்ள போசுபொம்மா சென்டர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு போட்டோ பிரேம் கடையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையிலிருந்து மளமளவென்று எழும்பிய தீப்பிழம்புகள், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடை...