CRIME3 weeks ago
ஐயோ கொலையே நடுங்குது..! 19 வயது வாலிபர் போதை ஊசி போட்டுக்கொலை..? சக நண்பர்கள் செய்த கொடூரம்… போலீஸ் அதிகாரி ஆதாரத்தை அழிக்க சொன்னதாக பகீர் குற்றச்சாட்டு..!!
மும்பை மலாடு கிழக்கு பகுதியில் உள்ள பிஎம்சி (BMC) பூங்காவின் கழிவறையில், 19 வயது இளைஞர் அமன் சோனி போதைப்பொருள் அதிகளவு பயன்படுத்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், சில நபர்கள் அந்த இளைஞரை...