CRIME3 weeks ago
“சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்…” நைஸா நழுவிய காதலன்..! ஹோட்டல் அறையைத் திறந்ததும் கதறிய ஊழியர்கள்.. விசாரணையில் அம்பலமான உண்மை..!!
தேசிய தலைநகருக்கு அருகில் உள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பல்வப்கர் பகுதியில் அமைந்துள்ள சாவ்லா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் காதலன் ஒருவன் தனது காதலியை வரவழைத்து கழுத்தை நெரித்துக்கொலை...