CRIME2 hours ago
உஷார்..! உங்க மொபைலுக்கு இந்த SMS வந்துச்சா..? தொட்டீங்கன்னா மொத்தமும் காலி… வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அவசர எச்சரிக்கை..!!
அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறி போலி குறுஞ்செய்தி அனுப்பி, தீங்கு விளைவிக்கும் செயலி மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடந்து வருகிறது. அரசு தளம்போல் தோன்றும் குறுஞ்செய்தியில், அபராத விவரங்களுடன் போலி இ-சலான் இணையதளத்துக்கான இணைப்பும்...