CRIME4 weeks ago
12-வது படிச்ச பையன் டாக்டரா?.. நெஞ்சுவலி, மூச்சுத்திணறலுக்குப் பெயரில்லாத மர்ம பொடிகள்… போலி டாக்டரின் பகீர் லீலைகள்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியில் ‘ஹிக்மா செஹத் கேர் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவ நிலையத்தில், கோல்கொண்டா போலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல்,...