LATEST NEWS14 hours ago
இது என்ன புது கூத்து..! நடுரோட்டில் லுங்கியை மாற்றி சேலை கட்டிய ஆண்கள்.. பெண்களின் ஆடை அணிந்து பிச்சை எடுக்கும் கும்பல்… சமூக வலைதளங்களில் சூடாகும் விவாதம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒரு முக்கிய சந்திப்பு மற்றும் பொது இடங்களில் ஆண்கள் சிலர் சேலை அணிந்து கொண்டு சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களின் உடைகளை...