CRIME1 day ago
“பணிநீக்கம் மட்டும் போதாது.. வாங்கிய மொத்த சம்பளத்தையம்..” 16 வருடங்களாகப் போலி சான்றிதழில் டீச்சர் வேலை.. ஆசிரியையை அதிர வைத்த உத்தரவு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், போலி சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி 16 ஆண்டுகளாகத் ஆசிரியர் பணியில் நீடித்து வந்த சுனைனா கவுர் என்ற பெண் ஆசிரியரின் பணி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது. அவர் சமர்ப்பித்திருந்த எஸ்டி...