CRIME20 minutes ago
“கண் திருஷ்டியை நீக்குகிறேன்… கண்ணை மூடிப் படு..!” மாந்திரீக நாடகமாடி விமானப் பணிப்பெண்ணைச் சீரழித்த போலி திருநங்கை..! மும்பையை உலுக்கிய பகீர் சம்பவம்.!!
மும்பையில் போவாயில் 25 வயதான விமானப் பணிப்பெண் ஒருவரையும் அவரது கணவரையும் பாதித்த ‘கண் திருஷ்டியை’ விரட்டுவதற்கான சடங்கு செய்வதாகக் கூறி, திருநங்கை போல் நடித்த நபர் ஒருவர் அவரது மூன்றாவது மாடி குடியிருப்புக்குள் நுழைந்ததைத்...