CRIME3 weeks ago
“அடிப்பாவி.. போலீஸ் காக்கி சீருடைக்குள் ‘லேடி டான்’.. புதிய காதலனுக்காக பழைய காதலனுக்கு கொடூர ஸ்கெட்ச்.. பெண் SI புஷ்பாவின் பயங்கர திட்டம்.. கதி கலங்க வைக்குப் பின்னணி..!!
பீகார் மாநிலம் நாலந்தாவில் மதுவிலக்குத் துறை காவலர் அஜித் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா குமாரி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கள்ளச்சாராயக்...