CRIME19 minutes ago
சல்யூட் போலீஸ்.. காணாமல் போன 4 வயதுச் சிறுமி.. 45 நிமிடங்களில் நடந்த அதிசயம்.. மக்களை நெகிழ வைத்த சம்பவம்..!!!
ஹைதராபாத் அட்டாபூர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுமி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், முகமது மெஹபூப் என்பவரது...