LATEST NEWS1 day ago
கைதுடன் முடியவில்லை ஆட்டம்.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை வளைத்துப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போட்ட மெகா பிளான்.. அடுத்து காத்திருக்கும் செக்..!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100...