CRIME1 day ago
போக்சோ வழக்கில் இருந்து தப்ப போலீஸ் போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. சிறுமியின் தந்தையை பழிவாங்க முயன்ற காவலர்.. இறுதியில் நடந்த மெகா ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தின் காவல்துறை காவலரான விஷால் பாரதி, தனக்கு எதிரான போக்சோ வழக்கை வலுவிழக்கச் செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டார். ஜாமீனில் வெளிவந்து மீண்டும் மௌ...