CRIME23 minutes ago
“தவறு செய்ததும் இல்லாமல் மிரட்டல் வேறா..?” மதுபோதையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டி போலீஸ் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
மஞ்செரியல் மாவட்டம் காசிப்பேட்டை மண்டலத் தலைமையகத்தில், மதுபோதையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டிய காவலர்களால் பெரும் விபத்தும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தேவாப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் மற்றும் காவலர்கள் பயணித்த போலீஸ் வாகனம், சாலையோரம்...