LATEST NEWS3 weeks ago
“என்னை மன்னித்துவிடுங்கள்… இனி வரமாட்டேன்…” ஷாஜஹான்பூரில் பெண்ணைச் சந்திக்க வந்த லக்கீம்பூர் இளைஞர்..! மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் கொடூரத் தாக்குதல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், ஒரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்துப் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு...