LATEST NEWS3 weeks ago
“அய்யோ… அப்போ அன்னைக்கு நாங்க எரிச்சது யாரு..?” இறந்துட்டான்னு நினைச்சு இறுதிச்சடங்கே முடிச்சாச்சு… 3 வருஷம் கழிச்சு உயிருடன் வந்த மகள்..! காவல்துறையை அதிரவைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் குடும்பத்தினரால் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட இளம்பெண், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நவாப்கஞ்ச் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட உம்ராவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பன்வாரி லால் என்பவரது 28...