CINEMA1 day ago
“புத்தகம் படிச்சா உன் படத்தை பார்க்க மாட்டாங்க…!” சிவகார்த்திகேயனை கலாய்த்து தள்ளிய ப்ளு சட்டை மாறன்..!!
ப்ளு சட்டை மாறன் சினிமா விமர்சன உலகில் மிகப்பெரிய பிரபலம். ஒரு காலத்தில் இவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றாலே எல்லோரும் மிக ஆவலுடன் பார்ப்பார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்,...