LATEST NEWS1 day ago
“எங்களுக்கும் மனசாட்சி இருக்குப்பா..!” டெல்லி போராட்டத்தின் நடுவே தஞ்சம் கொடுத்த ‘ப்ளூ டோக்காய்’ காபி கடை..! பாராட்டும் நெட்டிசன்கள்..!!
டெல்லியின் ஜன்பத் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ‘ப்ளூ டோக்காய்’ காபி நிறுவனத்தின் கிளை ஒன்று போராட்டக்காரர்களுக்கு உதவியது. அங்கு பாதுகாப்பு தேடி வந்த போராட்டக்காரர்களுக்கு அக்கிளை ஆதரவளித்ததாக, நிறுவனத்தின்...