LATEST NEWS4 months ago
“காமராஜர் ஆட்சிக்கு பின்… விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை..!” தவெக அரசின் 2 மாத சாதனையை பாராட்டிய ப. சிதம்பரம்..!!
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார். அப்போது,...