DISTRICT NEWS2 months ago
இவரல்லவா மக்கள் அதிகாரி..! தன் குழந்தையை அரசு அங்கன்வாடியில் சேர்த்து முன்மாதிரியான.. பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறி..!!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் ஷரண்யா அறி, தனது இரண்டு வயதுடைய மகன் ஆத்விக்கை பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியாக இருந்தபோதிலும், தனது...