LATEST NEWS4 weeks ago
அடடே சூப்பர் ஐடியா.. தினமும் சண்டை போடும் இருமகன்கள்.. தாய் கொடுத்த அந்த விசித்திரமான தண்டனை.. உலக நெட்டிசன்களை வியக்க வைத்த மாஸ் வீடியோ.!!
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர், எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தனது பிள்ளைகளை அடித்துத் திருத்துவதற்குப் பதிலாக, அசாத்தியமான முறையில் ஒரு விசித்திரமான தண்டனையை வழங்கி அவர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது பிள்ளைகள்...