CINEMA3 hours ago
உதவி இயக்குநராக இருந்து திடீர் ஹீரோவான ஷங்கர் மகன் அர்ஜித்…ஜோடியாகும் தென்னிந்திய சென்சேஷன் க்ரித்தி ஷெட்டி…பூஜையிலேயே செம ஹைப் ஏத்திய புதிய படம்…!
இந்தியத் திரையுலகில் ‘பிரமாண்ட இயக்குநர்’ என்ற அடைமொழிக்கு முதன்முதலில் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் இந்திய சினிமாவையே வியக்க வைத்த...