LATEST NEWS3 weeks ago
அடப்பாவி நீயெல்லாம் மகனா…?” சொத்துக்காக இறந்த தந்தை உடலையும் விடாமல் செய்த வெறிச்செயல்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், 75 வயதாகும் சத்ராபால் என்ற முதியவர் இறந்த பிறகு, அவரது ஒரே மகனான மகேந்திரா தனது தந்தையின் பிணத்தின் கட்டைவிரல் ரேகையை வெற்றுத் தாள்களில் வலுக்கட்டாயமாகப் பதித்த...