CRIME4 weeks ago
ச்சே… இவனெல்லாம் ஒரு பிள்ளையா…?! சொத்துக்காகப் பெற்ற தந்தையின் காலை உடைத்து அறையில் பூட்டிய மகன்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மைன்புரியின் கப்ரி மொஹல்லாவைச் சேர்ந்த 80 வயதான வீரேந்திர சிங், தனது ஒரே மகனான ராஜ்பால் சிங்கின் சிறந்த எதிர்காலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். மனைவியின் மறைவுக்குப் பிறகு, மகனை நன்றாக வளர்த்து ஆளாக்க...