LATEST NEWS2 months ago
“அம்மா ட்ரீட்மென்ட்க்கு போயிருக்காங்க…” பிணவறை வாசலில் காத்திருந்த குழந்தை.. நெட்டிசன்களை அழவைக்கும் வைரல் சம்பவம்..!!
சில வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவை கண்களின் கண்ணீரில் மட்டுமே தெரியும். ஃபரிதாபாத்தில் உள்ள பிகே மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே அமர்ந்திருந்த அந்த அப்பாவி குழந்தை, மருத்துவமனை வாசலையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தது....