CRIME4 weeks ago
“ஐயோ பாவம்… கோட்டையில் ஏறியபோது திடீரென சுருண்டு விழுந்த வாலிபர்.. அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!!
மகாராஷ்டிராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ்காட் கோட்டைக்கு தனது மூன்று நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஜிக்னேஷ் சதாசிவ் கண்டல்கர் என்ற வாலிபர், கோட்டையின் பாலி தர்வாசா பகுதிக்கு அருகே திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சத்ரபதி...