LATEST NEWS2 hours ago
“செம சர்ப்ரைஸ்… இப்படி ஒரு பொண்ணு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்…! 50-வது பிறந்தநாளில் தந்தையை அழ வைத்த மகள்..! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!”
ஒரு தந்தை தன் வாழ்நாள் முழுவதையும் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அர்ப்பணிக்கிறார். தனக்கென்று எதையும் வாங்கிக் கொள்ளாவிட்டாலும், பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவே அவர் உழைக்கிறார். பிள்ளைகள் வளர்ந்த பிறகு தந்தையின் இந்தத் தியாகத்தைப் புரிந்து...