LATEST NEWS3 weeks ago
குட் நியூஸ்…! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடித் தகவல்..!!
மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2,500 வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும்...