LATEST NEWS2 hours ago
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..!!
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....