LATEST NEWS3 weeks ago
“அடடே பாட்டிக்கு செம தில்லு..!” முதலமைச்சர் விஜய் தோள் மீது கைபோட்டு போஸ் கொடுத்த பாசக்கார பாட்டி – மேடையில் அமைச்சர்கள் சிரிப்பலை..!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற அரசு விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்...