LATEST NEWS2 months ago
“மகளிருக்கு ஹாப்பி நியூஸ்.. மாதம் ரூ.1,000 இல்ல… இனி ரூ.2,500..!” அரசின் அசத்தல் அறிவிப்பு.. குஷியில் பெண்கள்..!!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நடப்பு 2026-2027 நிதியாண்டிற்காக ₹16.11 கோடி நிதி அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ₹1,000 மட்டுமே வழங்கப்பட்டு...