LATEST NEWS4 years ago
அடடே செம க்யூட்டா இருக்காங்களே…. மகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட கலக்கப்போவது யாரு TSK…. புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். இன்று அவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் TSK என்கிற திருச்சி சரவணக்குமார்....