LATEST NEWS1 hour ago
“சாதி வெறியின் உச்சக்கட்டம்..” காதலித்துத் திருமணம் செய்த பிராமணப் பெண்.. மகள் உயிரோடு இருக்கும்போதே காரியம் செய்த பெற்றோர்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் பூர்ணியா பகுதியில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரியா என்ற பெண், தனது வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் பாஸ்வான் சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைத் தீவிரமாகக் காதலித்துக் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர்,...