CRIME4 weeks ago
“மீண்டும் ஒரு வீடியோ..” போலீசாரின் தூக்கத்தைக் கெடுத்த கைதியின் ரகசிய வேலை.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரோடு மத்திய சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டுள்ள கைதி சன்னி பகாரே என்பவரின் வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.டி போதைப்பொருள் கடத்தல் வழக்கில்...