LATEST NEWS1 month ago
என்னால் பேச முடியாது.. ஆனால் உதவ முடியும்… வார்த்தைகளைத் தாண்டிய அன்பு…! நெஞ்சங்களை நெகிழ வைத்த இண்டிகோ ஊழியரின் வைரல் வீடியோ..!!!
இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத ஊழியர் ஒருவர், பயணிகளுக்குச் செய்த அன்பான உதவியும் அவரது அர்ப்பணிப்பும் சமூக ஊடகங்களில் பலரது நெஞ்சங்களைத் தொட்டுள்ளது. அமன் சிங் என்ற...