LATEST NEWS4 years ago
மகேஷ் பாபுவோட பையனா இது….! அப்படியே அச்சு அசல் அப்பாவை போலவே இருக்காரு….. வைரலாகும் புகைப்படம்…!!!!
நடிகர் மகேஷ்பாபுவின் மகன் அச்சு அசல் அவரைப் போலவே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்....